Alpha Asia Pacific

Join us for the 8 weeks of The Marriage Course Experience (TMCE) right from the comfort of your home 28 July - 15 Sept | 8pm (local time)

உங்கள் வீட்டிலிருந்தே திருமண பாடத்தின் 8 வார அனுபவத்திற்கு எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.

28 ஜூலை முதல் 15 செப்டம்பர் வரை

யாருக்கு இந்த திருமண பாட அனுபவம் (TMCE)?

என்ன எதிர்ப்பார்க்கலாம்?

இந்த பாடத்தின் போது உங்கள் திருமணத்தை இன்னும் பலப்படுத்தும் பல தலைப்புகளை ஆராய்வீர்கள்:

இது எப்படி

நடத்தப்படும் ?

ஒவ்வொரு வாரமும், TMCE அதே முறையை பின்பற்றுகிறது
சேர்ந்து உணவு சாப்பிடுதல்
ஆல்பா குழுவினால் ஒருங்கிணைக்கப்படும் பாட பகுதிகளை ஆன்லைனில் சேர்ந்து பார்ப்பது
உங்களுக்கிடையே மட்டும் இருக்கும் தனிப்பட்ட உரையாடல்

2022
ல்தொடங்க ப்பட்டு

உங்கள் திருமணம், ஆனால் சிறப்பாக

உங்கள் திருமணம், ஆனால் சிறப்பாக.

தம்பதிகளிடத்திரிந்து கேட்போம்.

2022

TMCE நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றி, ஒருவரை ஒருவர் பாராட்ட வழிகளை கண்டுபிடிக்க உதவியிருக்கிறது.

இந்தியாவிலிருந்து சாட்சி

2023

நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, நாங்கள் பேசுவதில் மாத்திரம் அல்ல கவனிக்கிரத்திலும் அதிகம் முன்னேற வேண்டும்

இந்தோனேசியாவிலிருந்து சாட்சி

2024

நாங்கள் கட்டியிருந்த சுவர்களை, மன்னிக்கவும் கட்டியெழுப்பவும் வேண்டிய பகுதிகளை மற்றும் ஒவ்வொருவரின் பெலன் மற்றும் பெலவீனங்களை கண்டுபிடித்தோம்.

ஜப்பானிலிருந்து சாட்சி
Skip to content